Thursday 30 March 2017

கிளை சந்திப்பு - மாவட்ட நிர்வாகம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மங்கலம், இந்தியன் நகர், RP நகர் கிளைகள் சந்திப்பு 25.03.2016 அன்று காலை 6.30 மணிக்கு மங்கலம் மர்கஸில் நடைபெற்றது.மாநாட்டுப்பணிகள் வீரியப்படுத்துவது சம்பந்தமாகவும், பொருளாதார வசூல் சம்பந்தமாகவும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.