Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு- ஆண்டிய கவுண்டனூர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 27/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோதரர் -கலீல் ரஹ்மான்  அவர்கள் (  முகம்மது நபி இறுதி தூதர் ) என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்