Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்

அல்லாஹ்வின் உதவியால்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளைகள் சார்பாக 27/03/17 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாடு சம்மந்தமான சிறப்பு மலர் 40 புத்தகங்கள் கொடுத்து தாவா செய்து கடைவீதியில் மாநாட்டுக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்