Thursday 30 March 2017

இரத்ததானம் - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக23/03/17அன்று மாற்று மத சகோதரி பாக்கியம் என்பவருக்கு ரேவதி மருத்துவமனையில் பி பாசிட்டிவ் இரத்தம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்