Thursday 30 March 2017

அறிவும் அமலும் தஃவா நிகழ்ச்சி - அவினாசி கிளை

புத்தகம் வாசித்தல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக  28-03-17  அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு TNTJ 18வது மாநில பொது குழுவில் அடுத்த ஆறு மாதத்திற்க்கு செயல்படுத்த வேண்டிய ஒழுக்கம் சார்ந்த தர்பியத் திட்டத்தில் முதல் கட்டமாக நபி வழி தொழுகை புத்தக்கத்தில் தொழுகையின் முக்கியத்துவம் இன்று வாசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.