Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர்,


TNTJ திருப்பூர் மாவட்டம் ,ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பாக 25/03/17அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "முகம்மது நபி இறுதி தூதர்-"எனும் தலைப்பில் சகோ-கலீல் ரஹ்மான். அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...