Thursday 30 March 2017

அறிவும் அமலும் - அனுப்பர்பாளையம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 28-03-17 அன்று  செவ்வாய் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகம் வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்ட நபர்கள் 7,அல்ஹம்துலில்லாஹ்