Thursday 30 March 2017

பயான் பயிற்சி வகுப்பு -இந்தியன் நகர் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை யின் சார்பாக '25/03/17அன்று மஃரீப் தொழுகைக்கு பின் பெண் பேச்சாளர் பயிர்ச்சி வகுப்பு நடை பெற்றது சகோதரி . சுமையா அவர்கள் பயிர்சி வகுப்பு நடத்தினார் அல்ஹம்துலில்லாஹ்