Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு விளம்பரம் - ஊத்துக்குளி

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு               இன்ஷாஅல்லாஹ் வருகிற 16.04.2017 மாலை 4 மணிக்கு .... திருப்பூர் மங்கலத்தில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் சகோ. P.ஜெயினுலாபிதீன், சகோ.M.S.சுலைமான், மற்றும் சகோ. அப்துல்கரீம் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஊத்துக்குளி R.S.கிளை, திருப்பூர் மாவட்டம் என்று லோக்கல் சேனலில் விளம்பரம் கொடுக்கப்பட்டது