Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 24-03-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு சம்மந்தமான பிளக்ஸ் 2*4 20 இடங்களிலும் 6*4 மூன்று இடங்களிலும் கட்டப்பட்டது ஏற்கனவே 2*4. 30 தும் 6*4. ஒரு இடத்திலும் கட்டப்பட்டு விட்டது ஆக மொத்தம் 2*4 . 50,  6*4 . 4 பிளக்ஸ் கட்டப்பட்டது அலஹம்துலில்லாஹ்.