Thursday 30 March 2017

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 26/03/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி.ஸல் வாழ்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்