Thursday 30 March 2017

நபி ஸல் வாழ்க்கை வரலாறு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


அல்லாஹ்வின் உதவியால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை 28/03/17 அன்று சுபுஹு தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி ஸல் வாழ்க்கை வரலாறு உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்