Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு குழு தாவா - பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 26-03-2017 அன்று கோட்ரஸ் பகுதியில் பெண்கள் தாவா குழுவினர் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மாநாட்டு சிறப்பிழ் 20 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.