Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு ஆலோசனை கூட்டம் - M.S.நகர் கிளை

சிறப்பு ஆலோசனைக்கூட்டம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 24-03-17 அன்று இரவு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு சம்பந்தமாக பணிகளை மேலும் வீரியப்படுத்தும் விதமாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்