Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  27-03-17 அன்று ஃபஜர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"அல் பக்ரா"அத்தியாயம் 54-62 வசனங்கள் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.