Thursday 30 March 2017

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 27/03/17 அன்று மாலை 5:00 மணிக்கு கொள்ளுக்காடு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோ.ஃபாஸிலா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்