Thursday 30 March 2017

** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன்? பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 25--03--17 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சகோதரி- ரஹ்மத்( பல்லடம்) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்