Thursday 30 March 2017

** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 26-03-2017 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது,  இதில்** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் சகோதரி-மகபூப்ஜான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்