Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 25/03/17அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "போர்கள் ஏன்?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.