Thursday 30 March 2017

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/03/17அன்று கிளை மர்கஸில் காலை 10-30 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "பிறமத கலாச்சாரத்தைப் புறக்கனிப்போம்"எனும் தலைப்பில் சகோதரி-பர்வீன் அவர்கள் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...