Thursday 30 March 2017

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்” மாநாடு பிளக்ஸ் பேனர் - தாராபுரம் கிளை

தாராபுரம் கிளை : திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,(இன்ஷாஅல்லாஹ்) திருப்பூர் மாவட்ட சார்பாக நடைபெறவிருக்கும் ஏப்ரல் 16 ல்  "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்”  மாநாட்டிற்க்காக தாராபுரம் கிளை சார்பாக ஆட்டோ  பிளக்ஸ் 25 அடிக்கப்பட்டு ஆட்டோவில் ஒட்டப்பட்டுள்ளது.