Thursday 30 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ,த் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்-முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் திருமறை குர்ஆன் வரலாறு பற்றி  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்