Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்

 ஏக இறைவனின் திருப்பெயரால் ,தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை, இந்தியன் நகர் கிளை, RB.நகர் கிளை களின் சார்பாக மங்களம் கடை வீதி பகுதியில் 27/03/17/ அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்