Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 26-3-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "  பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே " எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்