Thursday 30 March 2017

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக  27-3-2017 அன்று    பெண்களுக்கான குர் ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "அறிவும் அமலும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்!