Thursday 30 March 2017

அவசர இரத்ததானம் - கோம்பைதோட்டம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 23/03/2017 அன்று அவசர இரத்ததானம் ரேவதி மருத்துவமனையில் 1 யூனிட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!