Thursday 30 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் (தூதர்ருக்கு மார்கத்தில் அதிகாரம் இல்லை) என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்