Thursday 30 March 2017

இதர சேவைகள்- M.S.நகர் கிளை


உணர்வு விற்பனை:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 24-03-17 அன்று 85 உணர்வு நாளிதழ்கள்  வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...