T N T J
திருப்பூர் மாவட்டம்
* G.k கார்டன் கிளையின் சார்பாக
இன்று
09-04-17
பஜ்ர் தொழுகைக்குப்பின்
அறிவும் அமலும்
எனும்
"நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு
நடைபெற்றது,
*நபிவழியில்
தொழுகை சட்டங்கள்
எனும்
புத்தகத்தில்
*உளுவின் சட்டங்கள்
பயன் படுத்திய தண்ணீர்
மீதம் வைத்தே தண்ணீர்
என்ற தலைப்பில்
படித்து
விளக்கம் அளிக்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்