Saturday 15 April 2017

ஷிர்க் பொருள் அகற்றம் - இந்தியன் நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக09/04/ 17/ அன்று ஒரு சிறுவனின் கழுத்தில   இருந்த இனைவைப்பு பொருள் மார்கத்தை சொல்லி  அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்