Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 09/04/2017 மற்றும் 10/04/2017 ஆகிய இரண்டு நாட்களில் ஏப்ரல் 16 முஹம்மது ரஸுலுல்லாஹ(ஸல்) மாநாட்டிற்காக வீடு வீடாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.!!