Saturday 15 April 2017

ஷிர்க் பொருள் அகற்றம்-அனுப்பர்பாளையம்,


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 9-4-2017 முஹம்மது ரசூருல்லாஹ் மாநாடு சம்மந்தம்மாக வசூல் சென்ற இடத்தில் தாவா செய்து இணைப்பு கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்