Saturday 15 April 2017

குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை


பல்லடம் கிளையில் இன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  2வது அத்தியாயம் 181வது வசனம்  முதல் 200வது வசனம் வரை படிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....