Saturday 15 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி - G.K கார்டன்,


T N T J திருப்பூர் மாவட்டம்,* G.k கார்டன்  கிளையின் சார்பாக  10-04-17  

பஜ்ர் தொழுகைக்குப்பின்  
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"       
நடைபெற்றது,*நபிவழியில் தொழுகை  சட்டங்கள் எனும்   புத்தகத்தில் *உளுவின் சட்டங்கள்

*வீட்டுப் பிராணி வாய் 
வைத்த தண்ணீர் 

*சூடாக்கப்பட்ட தண்ணீர் 

*வீட்டில் உளூச் செய்தல்


என்ற தலைப்பின் கீல்
படித்து
விளக்கம் அளிக்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்