Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - அவினாசி கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,
அவினாசி கிளையின் சார்பாக, இன்ஷாஅல்லாஹ், வருகின்ற ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டை முன்னிட்டு 09-04-16 இன்று  பெண்கள் தாவா குழு மூலமாக அவினாசி வாணியார் வீதி பகுதிகளில் உள்ள  25 வீடுகளிலுள்ள பெண்களைச் சந்தித்து மாநாட்டிற்காக அழைப்பு கொடுத்தனர், வசூலும் செய்தனர்.      அல்ஹம்துலில்லாஹ்.