Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

 அல்லாஹ்வின் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்





 மதியம் 4:00 மணிக்கு EB லைன் 2 வது வீதியில் தெருமுணை பயான் மதரஸா மாணவர் அசன் அவர்கள் உரைநிகழ்த்தினார் ,

மாலை4:35 மணிக்கு SMP லைன் பகுதியில் மதரஸா மாணவர் ஆஷிக் அவர்கள் உரைநிகழ்த்தினார்,

5:00 மணிக்கு கிடங்கு தோட்டம் பகுதியில் மதரஸா மாணவர் அசன் உரைநிகழ்த்தினார்

5:30 மணிக்கு பிலால் கார்மென்ட்ஸ் அருகில் மதரஸா மாணவர் ஆஷிக் தெருமுணை பயான் உரைநிகழ்த்தினார்

மாலை 6:00 மணிக்கு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுணை பயான் சகோ தவ்ஃபிக் பிலால் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்