Saturday 15 April 2017

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


அவசர இரத்ததானம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 09/04/2017 அன்று  மாலை அவசர இரத்ததானம் மாற்று மத சகோதரர் நல்லசாமி அவர்களுக்கு  ரேவதி மருத்துவமனையில் B +ve ஒரு யூனிட் வழங்கப்பட்டது. வழங்கியவர் சகோதரர் பைசல் அல்ஹம்துலில்லாஹ்!!!