Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு நோட்டீஸ் தாவா - M.S.நகர் கிளை

நோட்டீஸ் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 09-04-17 அன்று * இஸ்லாம் தீவீரவாத்தை போதிக்கின்றதா?* என்கிற நோட்டீஸ் 1500 பொதுமக்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது.....  மாநாட்டிற்கு அழைப்பும் தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்