Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - செரங்காடு கிளை


பெண்கள் தாவா குழு:


T N T Jதிருப்பூர் மாவட்டம்
*செரங்காடு கிளை சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 09-04-16- அன்று  காலை 10:00 மணிக்குபெண்கள் தாவா குழு அமர்ஜோதி பகுதிகளில் உள்ள  20 வீட்டிலுள்ள பெண்களைச் சந்தித்து மாநாட்டிற்காக அழைப்பு கொடுத்தனர், வசூலும் செய்தனர்

அல்ஹம்துலில்லாஹ்