Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் தாவா குழு - செரங்காடு கிளை


பெண்கள் தாவா குழு:T N T Jதிருப்பூர் மாவட்டம்,*செரங்காடு கிளை *சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 09-04-17- அன்று  மாலை 10:00 அஸருக்குப் பிறகு பெண்கள் தாவா குழு அமர்ஜோதி, குன்னங்கால்காடு  பகுதிகளில் உள்ள  30  பெண்களைச் சந்தித்து மாநாட்டிற்காக அழைப்பு

கொடுத்தனர், வசூலும் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்