Saturday 15 April 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 10/04/17 அன்று. சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி( ஸல்) வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்