Saturday 15 April 2017

மதரஸா மாணவர்கள் பயான் பயிற்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு மதரஸா மாணவ மாணவிகளை முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டில் பேசுவதற்கு 7 நபர்களுக்கு பேச்சு திறமை 

பார்க்கப்பட்டது
நாள்.10:4:2017
நேரம். 6 மணி முதல் 7 மணி வரை