Saturday 15 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு குழு தாவா - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ் மாநாடு குறிந்த நோட்டீஸ், உணர்வு இதழ்,ஏகத்துவம் புத்தகம் மற்றும் சுன்னத் ஜாமாத் முத்தவல்லிகளுக்கு அழைப்பு கடிதம் ஊத்துக்குளி ஆர் எஸ்,டவுன், சங்கு நகர் ஆகிய பகுதிகளில் கொடுக்கப்பட்டது.