Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு குழு தாவா - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக, இன்ஷாஅல்லாஹ், வருகின்ற ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டை முன்னிட்டு 09-04-16 இன்று  ஆண்கள் தாவா குழு மூலமாக அவினாசி, சேவூர் ரோடு, தாலூக்கா அலுவலகத்தைச் சுற்றி உள்ள பகுதிகளிலும், அவினாசி புதிய பேருந்து நிலையம் to பழைய பேருந்து நிலையம், மார்கெட், ஆகிய இடங்களில் உள்ள கடை மற்றும் வீடுகளில்,  மாநாட்டிற்காக அழைப்பு கொடுத்து, வசூல் செய்யப்பட்டது.