Saturday 15 April 2017

அவசர இரத்ததானம்- ,ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக7/4/17அன்று மாற்று மத சகோதரர் கண்ணமணி என்பவருக்கு O*ve ரத்தம் 1unit ரேவதி மருத்துவமனையில் வழங்கப்பட்டது