Saturday 15 April 2017

பிறமத தாவா - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 8-04-17 அன்று மாற்று மத சகோதரர் விஜய் இனியன்,மற்றும் அவருடைய தாயார், இருவருக்கும் ஏசு இறை மகன் இல்லை, என்பதை உணர்த்தி தாவா செய்து, அவர்களுக்கு அது சம்பந்தமான விவாதCD வழங்கப்பட்டது. மேலும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுபடி கூறப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்.