Saturday 15 April 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09-04-2017 அன்று மாலை கோட்ரஸ் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பயான் முடிந்தவுடன் பெண்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.