Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 09/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு 7:00 மணிக்கு Rp நகர் பகுதியில் மதரஸா மாணவர் அம்மார் தெருமுணை பயான் உரைநிகழ்த்தினார்

மாலை 7:20 மணிக்கு மதரஸா மாணவர் ஆஷிக் தெருமுணை பயான் உரைநிகழ்த்தினார்

மாலை 7:40 மணிக்கு சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்

இரவு 8:00 மணிக்கு மதரஸா மாணவர் ஆஷிக் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்