Saturday 15 April 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாடு போஸ்டர் - ஆண்டிய கவுண்டனூர்

TNTJ  ஆண்டியகவுண்டனூர் கிளையில்  09-04-17  திருப்பூர். " முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)  மாநாடு  சம்பந்தமான  சிறிய  போஸ்டர்  20  பெரிய போஸ்டர்  25 முக்கிய பகுதிகளான  கண்ணம்ம நாய்கனூர் , அண்ணா தியேட்டர்  ஆகிய முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டன .