Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு மதரஸா மாணவ ,மாணவியர்களுக்கான தர்பியா - G.K கார்டன்,


TNTJ G k கார்டன்  கிளையின் சார்பாக 9 4.2017 காலை 10.30முதல் 12.30வரை மதர்சா மாணவா மாணவிகளுகாக  முஹம்மதுர் ரஸீலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது அதில் 50 பேர் கலந்துகொண்டணர்   ,அல்ஹம்துலில்லாஹ்